ஆசை காதலனை திருமணம் செய்த ஹன்சிகா. மூஞ்சில அவ்வளவு சந்தோசம். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஹன்சிகா மோத்வானியோட கல்யாணம் தான் தற்போது இணையதளம் பூரா ட்ரெண்டிங். இங்க தமிழ்நாடு ஹன்சிகா ரசிகர்கள் தான் கொஞ்சம் மனசு ஒடஞ்சு போய்ட்டாங்க பாவம். எங்கேஜ்மெண்ட் என்று கொஞ்ச நாள் முன்னாடி தான் அதுவும் பாரிஸில் அந்த டவர் முன்னாடி வெச்சு ப்ரொபோஸ் பண்ணி படத்தில் எல்லாம் வர்ற மாதிரி “வில் யு marry மீ” போஸ் எல்லாம் கொடுத்து ஓகே பண்ணாங்க.
எப்படியும் கொஞ்ச நாள் ஆகும் கல்யாணத்துக்கு என்ற எதிர்பார்த்த நிலையில் ரொம்ப சீக்கிரமே நடந்து முடிஞ்சிருக்கு. கலையானதுக்கு பின் நடிப்பாங்களா என்று தெரியவில்லை, ஆனால் தமிழில் ஒரு படம் கமிட் ஆகியிருக்காங்க. அந்த படத்தை முடித்த பின்னர் தான் அவங்க கணவர் சொல்வதை கேட்பாரா, சினிமா ஹன்சிகாவோட passion தொடர்ந்து நடிப்பாங்களா என்று தெரியவில்லை.
ratio எடுத்து பார்த்தல் ரொம்ப ரசிச்ச கதாநாயகிகள் கல்யாணத்துக்கு பின் நடிக்கவில்லை, ஆனால் கொஞ்ச வருடத்திற்கு பின் comeback கொடுத்திருக்காங்க, கொடுத்துட்டு இருக்காங்க. அதுபோல கூட இவங்க பண்ணலாம் என்று எதிர்பார்க்கப்படுது. ஹன்சிகா கல்யாண மிகவும் பிரமாண்டமாக ஜெய்ப்பூர் palace-ல் நடந்திருக்கிறது நேற்று.கணவர் பெயர் சோஹல் கத்துறியா, அவர் ஒரு பிசினஸ்மேன்.
நயன்தாரா போல ஹன்சிகாவும் அவங்களோட திருமண வீடியோ ரைட்ஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்திற்கு விற்றதாக சொல்லப்படுகிறது, அதனால் தன திருமணம் முடிந்தும் இன்னும் அதிகாரபூர்வமாக எந்த புகைப்படங்களும் வரவில்லை என்றும் சொல்லப்படுது. கல்யாண செலவை இதிலிருந்தே எடுத்திருவாங்க போல.
Latest Photo:
Officially married ❤️✨@ihansika #sohaelkhaturiya
— SIIMA (@siima) December 4, 2022
.
.#hansikamotwani #hansika #newlymarried #wedding pic.twitter.com/k9svKImnsQ