முட்டி போட்டு ஹன்சிகாவிடம் கல்யாணம் பண்ணிக்கோ என்று.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ஒரு ஹார்ட் பிரேக் ஆயிட்டே இருக்கு, காரணம் அவங்க மிகவும் ரசிச்ச ஓராண்டு கதாநாயகிகள் அடுத்தடுத்து கமிட் ஆகிட்டாங்க. இன்னும் மஞ்சிமா மோகன் கவுதம் கூட கமிட் அனைத்துல இருந்தே மீளாத ரசிகர்களுக்கு இடியாய் இறங்கியுள்ளது ஹன்சிகாவின் எங்கேஜ்மெண்ட் போட்டோஸ். அதுவும் ரொம்ப சடன்னா இன்னைக்கே அறிவிச்சுட்டாங்க.
ஹன்சிகாவோட வருங்கால கணவரின் பெயர் Sohail Kathuriaவாம். மும்பையை சேர்ந்த பிஸிநெஸ்மேனாம். உருகி உருகி லவ் பண்ணிருப்பார் போல. என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு பாரிஸில் வெச்சு ப்ரொபோஸ் பண்ணிருக்காரு, அதுவும் ஈபிள் டவருக்கு முன்னாடி. யாராவது நோ சொல்வார்களா, பார்ப்பதற்கே அந்த செட்டப் எல்லாம் வேற மாதிரி இருக்கு. எந்த பொன்னும் ‘நோ’ சொல்லாது.
டிசம்பர் 4ம் தேதி கல்யாணம் நடக்குதாம் அதுவும் ரொம்ப பிரமாண்டமாக. 450 வயது ஆன ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் தான் திருமண நிகழ்வு நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வு வரும் டிசம்பர் 2ம் தேதி முதலே ஆரம்பித்து 4ம் தேதி வரை நாடக்கஇருக்கிறதாம். திருமண செலவே கொடிகளை தாண்டும் என்று சொல்லப்படுகிறது. பல முக்கிய சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹன்சிகாவும் செம்ம ரொமான்டிக்கான ஆள் தான். ஆனால் ரொம்ப சிம்பிளா “Now&Forever” அப்டின்னு முடிச்சுட்டாங்க. இரண்டே வார்த்தைகள் தான், ஆனால் எவ்வளவு மீனிங்ப்புல்லா இருக்கு. இருவருமே நல்ல ஜாலியா ஹாப்பியா இருங்க.
Latest Photos: