அந்த மாதிரி நடிச்சா கூட நல்லா செமத்தியா இருக்காங்களே.. ஹன்சிகா மோத்வானி லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
என்னடா ஹன்சிகா மோத்வானிக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அடுத்து தமிழ் சினிமாவில் எல்லாம் நடிக்க மாட்டாங்க அச்சச்சோ என்று பீல் பண்ணும்போது நேற்று அவங்களின் அடுத்த படமான ‘காந்தாரி’ படத்தின் முதல் பார்வை ரிலீஸ் ஆகியிருக்கு. வேற லெவல் transformation அப்டின்னு சொல்வாங்க, அப்படி தீயா இருக்கு. இந்த படத்தை இயக்குபவர் கண்ணன். ரொம்ப ஹாம்லெஸ் ஆன படங்களை எடுக்கும் இவர் இந்த படமும் பார்க்கும்படி எடுத்துவிடுவார் என்று தோன்றுகிறது.
இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியவர் தனஞ்சயன், இவர் ஒரு பிரபல தயாரிப்பாளர். இப்போ ரத்தம் படம் கூட இவர் தரிச்சுட்டு இருக்காரு. அது விஜய் ஆண்டனி படம். இவர் முதன்முறையாக இந்த படத்துக்கு தான் திரைக்கதை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிட்ட இருக்கும் இன்னொரு ப்ளஸ் என்றால் சமூக வலைத்தளங்களில் செம்ம active, அதனால் இவர் எடுக்கும் படங்களை ஈஸியா கொண்டுபோய் ரசிகர்களிடத்தில் சேர்த்துவிடுவார்.
ஹன்சிகா பேய் வேடத்தில் நடித்த படம் அரண்மனை. அந்த படம் மூலம் தான் ஹன்சிகாவை ஒரு நல்ல நடிகை என்று எல்லாரும் ஏற்றுக்கொண்டனர். அந்த அளவுக்கு பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பாங்க. அந்த படத்துக்கு பின் இந்த படத்தில் தான் பேயாக நடிக்கிறாங்க. கல்யாணம் முடிந்த பிறகும், சினிமா மீது உள்ள காதலால் இன்னும் நடிப்பிச்சுட்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இவங்களும் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான கதாநாயகி. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடிச்சிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவங்க கிட்ட இருக்கிற ஒரு ப்ளஸ் என்னவென்றால் எந்த மாதிரி படம் என்றாலும் இவங்களை அந்த கதைக்குள் அடாப்ட் பண்ணிக்குங்க. அரண்மனை படத்தில் எல்லாம் இன்டெர்வல் அப்புறம் கொஞ்ச நேரம் தான் வருவாங்க, ஆனால் அந்த படத்தை தூக்கி நிறுத்துவதே அவங்களோட காட்சிகள் தான். அவ்வளவு பிரமதம்க இருக்கும். அதனால் இந்த படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்கு.