ஹன்சிகா அடுத்த படம்.. ஜனனி துர்காவும் இருக்காங்க.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!
ஹன்சிகாவின் அடுத்த படத்தை ‘கலாபாக் காதலன்’ இயக்குனர் Igore இயக்குகிறார்.
இந்த படத்தில் ஆரி தான் வில்லனா பண்றார். அப்புறம் மாஸ்டர் படத்தில் நடிச்ச ஜனனி துர்காவும் இந்த படத்தில் நடிக்கிறாங்க.
படத்துக்கு இசை ஜிப்ரான்.
சென்னை, பொள்ளாச்சி, மதுரை போன்ற இடங்களில் ஷூட்டிங் நடக்க இருக்குது.