அந்த ஐயர் அப்படி என்ன பாக்குறாரு.. ஐயோ ஹன்சிகா சார். மீண்டும் ஒரு படம். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Hansika r kannan movie update

இவ்வளவு நாள் தமிழ் சினிமா நாயகளில் ஒரு வெற்றிடம் இருந்தது, அதை மீண்டும் நிரப்ப வந்துட்டாங்க ஹன்சிகா. இவங்க தமிழ் சினிமாவில் அவங்களோட வாழ்க்கையை அறம்புகின் போதே தெரியும் கண்டிப்பா முன்னணி கதாநாயகி ஆவாங்கன்னு, அதே மாதிரி ஆனாங்க. தளபதி விஜய்க்கு ரொம்ப பிடிச்ச ஹீரோயின் ஹன்சிகா தான். பாக்க அப்டியே குட்டி குஷ்பூ மாதிரி இருப்பாங்க முதலில்.

அப்புறம் இவங்க மேல ஒரு விமர்சனம் இருந்தது, இவ்வளவு chubbyஆ இருக்காங்கன்னு. அப்புறம் உடம்பை இவ்வளவு நளினமான, shape, structure கொண்டு வருவாங்கன்னு கண்டிப்பா யாரும் எதிர்பார்க்கமாட்டாங்க. அப்படியொரு changeover. இவங்க நீண்ட நாள் இவங்களோட 50வது பட ரிலீசுக்காக வெயிட் பண்ணி, ஒரு சில வருடங்களை வேஸ்ட் பண்ணிட்டாங்க. அது இருக்குது ஒரு பக்கம் என்று அடுத்தடுத்து படங்கள் பண்ணி இருக்கனும்.

சரி போனது போகட்டும், இப்போ ஈண்டும் ஒரு படம் நாயகியா, இவங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படம். நாயகனா மெட்ரோ ஷிரிஷ் நடிக்கிறார். இவர் நடிச்ச பிஸ்தா படம் வேற நல்ல விமர்சனங்களுடன் திரையில் சூப்பரா ஓடிட்டு இருக்கு. இந்த நல்ல விஷயம் நடக்கும்போதே இவர் இன்னொரு படத்தில் கமிட் ஆனது மகிழ்ச்சி.

இந்த படத்தை ஆர்.கண்ணன் இயக்கி அவரே தயாரிக்கிறார். இந்த படத்துக்கு திரைக்கதை எழுதியது தயாரிப்பாளர் தனஞ்சயன். இவர் முன்னாடி UTV நிறுவனத்தில் வேலை செஞ்சு வந்தார். சினிமாவை பற்றி பல நேர்காணல் இவருடன் நடந்திருக்கு, கண்டிப்பா எல்லாரும் பாத்திருப்பீங்க. இயக்குனர் கண்ணன் வேகமாக படம் எடுத்து முடிகிறதுல தான் பேமஸ். இந்த படத்தை சீக்கிரம் முடிச்சு ஹன்சிகாவ திரையில் காமிங்க சார்.

Latest Photos:

Related Posts

View all