போதும் செல்லம்! இதுக்கு மேல எதுவும் காட்ட வேண்டாம். கிழிந்து தொங்கும் உடையில் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஹன்சிகா.
![Hansika tamil new hot](/images/2022/10/18/hansika.jpeg)
வெகு நாட்களுக்குப்பிறகு வெளிவந்திருக்கும் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!! ஷக்கலக்கா பூம் பூம் என்றழைக்கப்பட்ட தொடரின் மூலம் ஹன்சிகா அவரது தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கினார் (இத்தொடர் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டது வெளியானது). அதே நேரத்தில் தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத் என்ற இந்தியத் தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் ஃபேவரிட் சைல்ட் என்ற விருதையும் வாங்கினார்.
ஹன்சிகா, பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன்முதலில் அறிமுகமானார்.
![Hansika tamil new hot](/images/2022/10/18/hansika-tamil-new-hot.jpeg)
![Hansika tamil new hot](/images/2022/10/18/hansika-tamil-new-hot2.jpeg)
அதன்பிறகு ஒருசில ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் இந்தி திரையுலகில் அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு ஒரு புனீத் ராஜ்குமாருடன் ஒரு கன்னடப்படத்தில் நடித்தார்.
நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த என்பதுகளில் நடிகர் ரஜினி நடித்து வெற்ற பெற்ற திரைப்படமான மாப்பிள்ளை திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ் திரையுலகமோ அவரை வாரி அணைத்துக்கொண்டது. பின்னர் ஒருசில தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்கள் அவருக்கு புகழைத் தந்தது. நடிகர் சிம்புவுடன் இணைந்து வாலு படத்தில் நடித்ததன் மூலம் சிம்புவுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன்பிறகு இடைகுறைப்பு முயற்சியில் ஈடுபட்டார்.
![Hansika tamil new hot](/images/2022/10/18/hansika-tamil-new-hot4.jpeg)
ஏனோ இடைக்குறைப்பு அவருக்கு கை கொடுக்கவில்லை. அவரது அழகை மொத்தமாக சிதைத்தது. அதன்பிறகு படங்கள் இல்லாமல் போனது. சமூக ஊடகங்களில் தனது விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவதின் மூலம் ஹன்ஸிகா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
![Hansika tamil new hot](/images/2022/10/18/hansika-tamil-new-hot6.jpeg)