அந்த ஹீரோயின் பெயரை சொல்லிட்டு வெக்கத்தை பாரு.. இயக்குனர் ஹரி போட்டோஸ் அண்ட் வீடியோ வைரல்.

Hari about his fav heroine

நீண்ட இடைவேளைக்கு பின் ஹரிக்கு யானை மூலமா ஒரு ப்ளாக்பஸ்டர். எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் படம் புடிச்சி போய்டுச்சு.

அடுத்த படத்தோட writing process ஆரம்பிச்சுட்டாரு. இது அருவா வா இருக்குமா என்று சூர்யா ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

யானை பட ப்ரோமோஷன் போது anchor ஒருவர் உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார் என்று கேட்டவுடன் ப்ரீத்தா என்று தான் சொல்லுவார்.

அது அவரின் மனைவி. நடிகர் விஜயகுமார் மகள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hari about his fav heroine

Hari about his fav heroine

Hari about his fav heroine

அந்த வீடியோ வைரல்:

Related Posts

View all