KGF பட நடிகருடன் காதல் வலையில் ஹரிப்ரியா. செம்ம ரொமான்ஸ் மூடில். லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Haripriya romance photo viral

ரொம்ப சின்ன வயதில் சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் ஹரிப்ரியாவும் ஒருத்தங்க. கன்னட, தமிழ் என்று ஏரளமான மூவிஸ் பண்ணிருக்காங்க. சமீபத்தில் இவங்கள நான் மிருகமாய் மாற படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு கூப்பிட்டு வந்திருக்காங்க. சசிகுமார் நடிப்பில் வெளிவந்த படம் அது. கலவையான விமர்சனங்களுடன் பெரிய அளவுக்கு போகல, இருந்தாலும் ஹரிப்ரியாவுடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவங்க KGF நடிகர் வசிஷ்டா சிம்ஹாவுடன் காதல் வலையில் விழுந்தாங்க, தற்போது இருவருமே திருமணம் செஞ்சிருக்காங்க. ஒரு செம்ம ரொமான்ஸ் போட்டோவை பதிவிட்டு அவங்களோட relationship உறுதி படுத்திருக்காங்க. மிகவும் ஹோம்லி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து பிரபலம் அடைந்தவகை ஹரிப்ரியா, அதனால் நடிகையா இவங்க மேல் எப்போது மக்களுக்கு மரியாதையை உண்டு.

Haripriya romance photo viral

சினிமா என்று எடுத்துவிட்டால் 30வயதை தான்டி ஓரளவு சாதித்த பிறகு தான் திருமணமே செய்வாங்க, இப்போ இவங்க இரண்டு பேருக்கும் அந்த நேரம் வந்திடுச்சு, இதற்குப்பின் இவங்க இரண்டு பெரும் சேர்ந்து பயணிக்கும் அந்த பயணத்திற்கு வாழ்த்துக்கள். காதல் திருமணம் என்றாலே முன்னாடி எல்லாம் பலத்த எதிர்ப்பு வரும், இப்போ எல்லாம் எல்லாரும் பழகிட்டாங்க, ரொம்ப வரவேற்க வேண்டிய விஷயம் இது.

அமர்க்களமாக ஆரமித்த காதல் பயணம், திருமணத்தில் முடிந்திருக்கிறது. மேலும் அடுத்த நூறு வருடத்திற்கு வலிமையாக தொடர வாழ்த்துக்கள்.

Tweet:

Related Posts

View all