எதிர்பாக்கல..மிரட்டல் பர்ஸ்ட் லுக்.. ஹாட் அதுல்யா ரவி.. வேற லெவல் போஸ்டர் ட்ரெண்டிங்..!
இயக்குனர் சண்முகம் முத்துசாமி பாவம். இவர் எடுத்த முதல் படமான ‘அடங்காதே’ தயாரிப்பாளரின் காசு பிரச்னை காரணமா இன்னும் ரிலீஸ் ஆகல.
ஆனாலும் மனுஷன் சோர்ந்து போகல, இந்த சமயத்தில் இன்னொரு படத்தை எடுத்து முடிச்சிருக்காரு.
ஹரிஷ் கல்யாண், அதுல்ய ரவி நடிப்புல உருவாகியிருக்கும் படத்துக்கு டைட்டில் ‘டீசல்’ன்னு வெச்சிருக்காங்க. இந்த படத்துக்காக தான் ஹரிஷ் ரொம்ப மெனக்கெட்டு ஒடம்பு வேற லெவெலில் ரெடி பண்ணிருக்காரு.
அதே மாதிரி தான் அதுல்யா ரவியும் கடுமையா உழைச்சிருக்காங்க. இவங்க முக சிகிச்சைக்கு பின் ரிலீஸ் ஆகற முதல் படம். பாக்க செம்மயா இருக்காங்க.