இது நம்ம அதுல்யா ரவி தானா.. நமக்கே டவுட் வருதே.. ஆனா செம்ம அழகா இருக்காங்க. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.
நடிகர் ஹரிஷ் கல்யானை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் படமா இந்த டீசல் படம் இருக்கும் என்று நம்புகிறோம். எதற்காக அப்படி கூறுகிறோம் என்றால் எப்போவுமே ஹீரோவா அறிமுகம் ஆகும் பலர் எடுத்தவுடனே action படங்கள் பண்ணமாட்டாங்க, கொஞ்சம் கொஞ்சமா பீல் குட் படங்களில் நடித்து அப்புறம் தான் அந்த காலத்திற்கு போவாங்க. ஏனென்றால் மக்கள் ஒதுக்கும், இவரு action பண்ணினா நல்லா இருக்கும் என்று.
இந்த டீசல் படத்தின் மேக்கிங் பார்த்தவுடனே தெரிந்தது கண்டிப்பா இது ஹரிஷை அடுத்த லெவெலுக்கு எடுத்து செல்லும் படம் என்று. இந்த படத்தில் கதாநாயகியாக அதுல்யா பண்றாங்க, பொதுவா அதுல்யா படத்தில் இருக்கிறார் ரன்றாலே அவருக்குன்னு ஒரு க்யூட் சீன்ஸ் எல்லாம் வெச்சிருப்பாங்க, கண்டிப்பா இந்த படத்திலும் அது எல்லாம் எதிர்பார்க்கலாம். நேற்று அதுல்யாவின் பிறந்தநாள், அதை முன்னிட்டு ஒரு போட்டோ ஒன்னு அப்டேட் பண்ணிருக்காங்க. அந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல்.
மேலும், அந்த போட்டோவை பார்த்த ரசிகர்களுக்கு செம்ம ஷாக். முதலில் இது யாரென்றே confuse ஆகிட்டாங்க. பின்னர் தான் பேர் பார்த்தவுடன் அதுல்யா என்று தெரிந்துகொண்டனர். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் செய்திகளில் படிச்சோம் அதுல்யா பிளாஸ்டிக் சர்ஜெரி பண்ணிருக்காங்க என்று. இப்போ அவங்க பார்க்க செம்ம அழகா இருக்காங்க, ஆனால் எங்களுக்கு பழைய அதுல்யாவை தான் ரொம்ப பிடிக்கும்.
அவங்களோட முகத்தில் ஒரு குறும்புத்தனம் இருக்கும். ஒரு கியூட்னஸ் இருக்கும். இப்போ பாலிவுட் கதாநாயகி மாதிரி வேற லெவெலில் மாறிட்டாங்க. இதற்குப்பின் இவங்களுக்கு பாலிவுட் மற்ற மொழிகளில் இருந்து கால் வந்தா கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை ஏனென்றால் அந்த மாதிரி படங்களிலும் கமிட் ஆகி ரோல் சாடிஸ்பை பண்ற அளவுக்கு நடிச்சிடுவாங்க. இவங்களை ஒரு முழு நீல action கதாநாயகியா பார்க்கவேண்டும் என்பது எங்கள் கருத்து.
Teaser: