தன் காதலியை ரசிகர்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்த ஹரிஷ் கல்யாண். செம்ம ரொமான்டிக் போட்டோ வைரல்.

Harish kalyan narmada latest photos

நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் மூலம் பிரபலமாகி, அடுத்தடுத்து தரமான படங்களை செய்து மக்கள் மனதில் நிரம்பியுள்ளார். இவரின் படங்கள் தற்போது நல்ல ஓப்பனிங் கிடைக்கிறது. சமீபத்தில் வெளிவந்த தாராளபிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பியார் பிரேமா காதல், ஓ மணப்பெண்ணே எல்லா படமும் இவருக்கு ஹிட்டாக அமைந்தது. பசங்களுக்கும் இவரை பிடித்தது, பல பெண்களுக்கும் இவர் கனவுகண்ணனாக திகழ்கிறார்.

திடீரென்று பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயமாக இருந்தது இன்று ஹரிஷ் கல்யாணின் அறிவிப்பு. பல சிங்கிள் பெண்களின் மனதில் வெடியை போட்டுவிட்டார். அதாவது இன்று இவர் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை சமூக வலைத்தளங்களில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இருவரும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். அந்த பெண்ணின் பெயர் நர்மதா உதயகுமார்.

இந்த அறிவிப்பை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஹரிஷ் கல்யாண் கூறியது, “என்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும், பாசத்தையும் என் வாழ்நாள் முழுக்க அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள். அதேபோல் நீங்களும் என்மீது அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.”

முழு கட்டுரையை படிக்க கீழே உள்ள லிங்கை பார்க்கவும்.

Harish kalyan narmada latest photos

Related Posts

View all