கூட இருக்கவங்க யாருனு தெரியுதா.. சும்மா செமத்தியா இருக்காங்கல.. என்னவா இருக்கும்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Harish kalyan new movie update

ஹரிஷ் கல்யாண்க்கு அடுத்தடுத்து சூப்பர் படம் அமைஞ்சுது இருக்கு, ஒரு ஸ்டாரா உருவாகிட்டு இருக்காரு. இன்னும் நிறைய படங்கள் கமிட் ஆவார். சும்மா படம் கமிட் ஆவது பிரச்னை இல்ல, தொடர்ந்து நல்ல படங்கள் கொடுத்தா மட்டும் தான் தமிழ் சினிமாவில் நிலைக்க முடியும். ஏற்கனவே இவருக்கு நல்ல பெண்கள் ரசிகர்கள் குவிஞ்சுட்டாங்க.

பிக் பாஸ் போய் அவங்க பெயர் கெடாமல் ஒரு நல்ல பொசிஷன்ல இருப்பது இரண்டே பேர் தான். ஒன்னு கவின், இன்னொருத்தர் ஹரிஷ் கல்யாண் தான். இருவருக்குமே haters கிடையாது, ஏனென்றால் அவங்களோட உண்மையான கேரக்டர் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருச்சு. அதுவும் ஹரிஷ்க்கு பிக் பாஸ்க்கு பின் தான் நிறைய ஏகப்பட்ட படவாய்ப்புகள்.

Harish kalyan new movie update

தற்போது இவரின் அடுத்த படமான லப்பர் பந்து படத்தின் பூஜை இன்று நடந்திருக்கிறது. சமீபத்தில் வெளியாகி செம்ம ஹிட் அடித்த வதந்தி சீரிஸின் கதாநாயகி சஞ்சனா இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாங்க. மேலே இருக்கும் படம் ஸ்வாசிகா. இவங்க யார் என்று தான் இணையதளம் முழுக்க பேச்சு. ஒரு தொகுப்பாளினியா இருந்து நடிகையா அறிமுகம் ஆகிருக்காங்க.

இவங்களும் நிறைய சர்ச்சைகளில் சிக்கி இப்போ தான் ஒரு நல்ல நிலைமையில் இருக்காங்க. கண்டிப்பா இவங்களுக்கு இந்த படம் நல்ல பெயர் வாங்கி கொடுக்கும். சமீபத்தில் கூட மலையாள சினிமா தான் நடிகைகளுக்கு safe எண்டு பேட்டி கொடுத்திருந்தாங்க, பார்க்கலாம் இவங்களை எப்படி தமிழ் சினிமா welcome பண்ணுது என்று.

Latest Photos:

Related Posts

View all