இதுதாண்டா காதல்.. இப்படி உருகி உருகி லவ் பாத்து எவ்வளவு நாள் ஆச்சு.. ஹர்காரா லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
24 மணி நேரமும் போன் பேசனும், அப்பப்ப அவுட்டிங் போகனும், எல்லா நேரங்களிலும் கொஞ்சனும் அந்த மாதிரி எல்லாம் தேவையே இல்ல.. கஷ்டம் வரும் போது அழுவதற்கு அந்த காதலின் ‘மடி’யும், ‘நான் இருக்கேன் உனக்கு’ அப்படிங்கற ஆறுதலான வார்த்தையும் தான் போதுமானது.. ❤️
எல்லாரும் அஜித் ஓட Best Love movie காதல் மன்னன் காதல் கோட்டை னு பேசிக்கிறாங்க but எனக்கு அமர்க்களம் தான் ரொம்ப Attract பன்னிச்சு அப்டியே real couples மாதிரி இருக்கும் தல ஓட அந்த நடிப்பு ஏக்கம் சாலினி ஓட காதல் ரொம்பவே பிரம்மாதமா இருக்கும் chemistry.
முதல் காதலோட வாழ்க்கை முடிஞ்சிட்டுன்னு நெனச்சா பல பேர் சன்னியாசியாக வேண்டியது தான்.
என்னோட காதல் ஒரு செடி மாதிரி. அதுல ஒரு பூ தான் பூக்கும். இந்த டையலாக்லாம் அந்த காலத்தோடயே முடிஞ்சி போச்சு. இப்பலாம் செடில அசால்டா பத்து பூ பூக்குது.
“பூ"னு சொன்னது காதலை.
Video: