அர்ஜுன் கிலிம்ப்ஸ் இப்படி மிரட்டுதுன்னா அப்போ தளபதி கிலிம்ப்ஸ்.. லியோ லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
இன்னைக்கு லியோ டே. இன்னைக்கு ஆகஸ்ட் 15. இன்னைக்கு ஆக்சன் கிங் அர்ஜுனுடைய பிறந்தநாள். இன்று அவருடைய கிலிம்ப்ஸ் ஒன்று ரிலீஸ் ஆகியுள்ளது. அதுக்குதான் சினிமா ரசிகர்கள் வெறித்தமான waiting. அர்ஜுன் முன்னாடியே சொன்னதுபோல் இந்த படகில் லோகேஷ் ரொம்ப வித்தியாசமா அவரை ப்ரெசென்ட் பண்ண போறாரு என்று சொன்னார்.
அதேபோல் இன்று காலையில் அந்த படகின் கேரக்டர் பேர் சொன்னாங்க, அதுவே ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. பேரு ஹரோல்ட் தாஸ். முன்னாடி சஞ்சய் தத் கிலிம்ப்ஸ் ஒன்னு விட்டாங்க அந்த கிலிம்ப்ஸ் எல்லாம் ஒண்ணுமில்லாமல் ஆக போகுது என்று நினைக்கிறோம். ஆண்டனி தாஸ், ஹரோல்ட் தாஸ் இவங்க இரண்டு பேரும் சேர்ந்து என்னமோ சம்பவம் பண்ண போறாங்க.
இதுதான் லியோ குழுவில் இருந்து கடைசியாக வரும் அப்டேட் என்று நினைக்கிறோம். காரணம் அடுத்த ஒரு மாதத்தில் ஆடியோ லன்ச் வேலைகள் எல்லாம் போயிட்டு இருக்கு அதற்குப்பின் படத்தை இந்தியா முழுவதும் ப்ரொமோட் பண்ண வேண்டும். அதனால் கண்டிப்பா அடுத்த அப்டேட் என்று ஒன்னு இருந்தா கிலிம்ப்ஸ் அல்லாம் இருக்காது டீசர் தான்.
இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆக கிட்டத்தட்ட 60 நாட்கள் தாவது இரண்டு மாதம் தான் இருக்கிறது. அதற்குள் நிறைய ஏரியா வித்துருச்சு. இப்போ ஜெயிலர் பண்ணிட்டு இருக்கிறது எல்லாம் என்ன சம்பவம் லியோ ரிலீஸ் ஆகும்போது ஒரு சம்பவம் நடக்கும் பாருங்க. கண்டிப்பா ஜெயிலர் படகின் வசூல் எல்லாம் தட்டி தூக்கிட்டு போய்டும் என்று நினைக்கிறோம்.
இப்போ கிலிம்ப்ஸ் பார்ப்போம்.
Video: