ஓஹோ இவங்க தான் ஹாரிஸ் ஜெயராஜ் மனைவியா.. செம்ம பிட்னெஸ் ப்ரீக்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Harris wife suma video

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பற்றி பேசினால் பேசிக்கொண்டே போலாம். மனுஷன் அந்தளவுக்கு பாட்டு போட்டு வெச்சிருக்காரு. இவர் பெரிய ஹீரோ படத்துக்கு நன்றாக போடுவது, சின்ன ஹீரோ படகுக்கு போடுவது என்று எல்லாம் இல்லாமல் அவருக்கு அது படம், பெஸ்ட் கொடுக்கணும் என்று சும்மா மாஸ் பண்ணிருப்பார்.

தமிழ் படங்களில் தற்போது மிகவும் எல்லாரும் மிஸ் செய்வது ஹாரிஸ் இசையைத்தான். இவர் எப்போது மீண்டும் comeback கொடுப்பார் என்று காத்துட்டு இருக்காங்க ரசிகர்கள். சமீபத்தில் வந்த லெஜெண்ட் சரவணன் படத்துக்கு கூட சூப்பரா இசையமைச்சிருந்தாரு. இதெல்லாம் விஜய், சூர்யாக்கு வரவேண்டிய பாடல்.

Harris wife suma video

தற்போது இணையத்தில் இவரோட மனைவியின் பேட்டி எல்லாம் ரொம்ப பயங்கரமா வைரல் ஆகிட்டு இருக்கு. இவங்கள இதுவரை பெருசா யாரும் பார்த்திருக்கமாட்டாங்க, இவங்க தான் ஹாரிஸின் சப்போர்ட் சிஸ்டம். நீண்ட நாட்களுக்கு பின் கேமரா முன்னாடி. இவங்க பயங்கரமான பிட்னெஸ் ப்ரீக் கூட. நிறைய பேருக்கு inspiration.

இவங்க கிட்ட ஹரிஷ் போட்ட முதல் படத்தின் பாடல் எது உங்ககிட்ட போட்டு காட்டினார் என்று கேட்பாங்க. எல்லாரும் வசீகரா பாட்டு என்று தான் நினைத்திருப்பாங்க. ஆனால் அவங்க கிட்ட போட்டு காட்டியதே வேறு பாடலாம், ஆனால் அந்த பாடல் எவ்வளவு பெரிய ஹிட் என்று ஊர் அறியும். இவங்க பெயர் சுமா, அவங்க குரலில் அந்த பாடல்.

Latest Video:

Related Posts

View all