என்ன கட்ட டா இது! குளிச்சு முடிச்சுட்டு நேரா வரீங்க போல! ராத்திரி உடையில் புத்தகம் படிக்கும் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோ வைரல்.

Hegde pooja new hot beast tamil

அமைதியாக புத்தகம் படித்துக்கொண்டு விடுமுறையை கொண்டாடும் பூஜா ஹெக்டே. நடிகை பூஜா மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. அதன்பிறகு அவருக்கு தெலுங்கு திரையுலகில் வாய்ப்புகள் வந்தது.

பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்து தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.மீண்டும் தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்.

Hegde pooja new hot beast tamil

விஜய் கதாநாயகனாக நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். தற்போது SIIMA அவார்ட்ஸில் சவுத் இந்தியன் யூத் ஐகான் என்ற விருதையும் வாங்கியுள்ளார். தற்போது பாத்ரோப் உடையுடன் ஜன்னலருகில் அமர்ந்து அமைதியாக புத்தகம் படிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுருக்கிறார்.

அதில் அவர் அமைதியாக மனதிற்கு நிறைவாக விடுமுறையை கொண்டாடி வருவது போல் குறிப்பிட்டுள்ளார். பூஜா எது செய்தாலும் டிரெண்டாகி கொண்டிருக்கும் இந்த வேளையில் அவரது புகைப்படம் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.

Hegde pooja new hot beast tamil

Related Posts

View all