காட்டணும்னு முடிவு பண்ணிட்டாங்க! உள்ளாடை போன்ற மோசமான ராத்திரி உடை! பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா ஹாட் கிளிக்ஸ்.
அம்சமா அழகா ஒருப் பொண்ணப் பாத்தா? பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!! ஹேமா ராஜ்குமார் ஒரு இந்திய தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார். விஜய் டிவியின் புகழ்பெற்ற சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் நன்கு அறியப்பட்டவர்.
அவர் 1990 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பிறந்தார் மற்றும் தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் வளர்ந்தார்.
மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், மயிலாடுதுறையில் உள்ள ஏவிசி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
அவர் தனது 22 வயதில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் வசந்த் டிவி மற்றும் பாலிமர் டிவி உள்ளிட்ட சேனல்களில் பணியாற்றினார். பெப்பர்ஸ் டிவியிலும் ஆங்கரிங் செய்து வந்தார். விஜய் டிவியில் விஷ்ணுவுடன் ஆபிஸ் என்ற தமிழ் சீரியலில் அறிமுகமானார்.
பொன்னுஞ்சல், குலதெய்வம், சின்ன தம்பி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட தமிழ் சீரியல்களில் அவர் தோன்றினார். பாண்டியன் ஸ்டோர்ஸில் இவர் ஏற்று நடித்த மீனா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவரது எதார்த்தமான நடிப்புக்காகவே பலராலும் பாரட்டப்பட்டார்.
இடையில் விஷால் கதாநாயகனாக நடித்த பாயும் புலி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அது போக ஆறாது சினம், இவன் யாரென்று தெரிகிறதா மற்றும் வீரையன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.
தற்போது கியூட் கியூட் போஸ்களில் அழகழகாக புகைப்படங்கள் எடுத்து அசத்துகிறார் ஹேமா. லைக்ஸ் தெறிக்கிறது.