ஓஹோ இவங்க தான் உண்மையான ஹீரோ போல.. ஹீரோக்களின் டூப். லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
ஆபத்தான ஸ்டாண்ட் என்று தெரிந்தும் தான் ரசிகர்களை ஏமாற்ற கூடாது டூப் போடாமல் நடிக்கும் சில நடிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர். பெரும்பாலும் பெரிய நடிகர்கள் யாரும் டூப் போடுவதில்லை. இப்போது இவங்க தான் இவங்களோட டூப் என்று ஒரு குரூப் சொல்லிட்டு தெரியுது. எல்லாமே ஓகே, யார் அவர் விஜய் பக்கம் இருப்பவர் என்று ஒரு கேள்வி இருக்கிறது.
விஜய் பக்கத்தில் இருப்பவர் பிகில் படகில் விஜய்க்காக டூப் போட்டவர். இவர் ஒரு புட்பால் பிளேயர். சில காட்சிகள் விஜய் வந்து டூப் போடாம நடிச்சார், ஒரு சில காட்சிகள் தேவைப்பட்டது. ஏனென்றால் புட்பால் எல்லாம் விஜய்க்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அப்போது நாம் டூப் போடுவது தவறில்லை.
முதலில் டூப் போடுவதே தவறு இல்லை என்று சொல்கிறோம், ஏனென்றால் டூப் போடுவர்களுக்கு ஒரு வேலை கிடைக்கிறது. அவங்க குடும்பத்தை பாதுகாக்க அந்த பணம் நிச்சயம் உதவும். அதனால் டூப் போடறாங்க என்று ஹீரோக்களை கிண்டலடித்து ஒரு சில நடிகர்கள் டூப் வேண்டாம் என்று சொல்லிடப்போறாங்க. ஒரு சிலரின் வயிற்று பசிக்கு நீங்க காரணமா இருந்து விடாதீங்க.
சண்டை காட்சிகளில் ஒரு சில இடத்தில இருந்து குதிப்பது போன்று காட்சிகள் எல்லாம் இருக்கும். ஆனால் இதுவே ஸ்டாண்ட் தெரிந்தவங்க பண்ணினாள் கொஞ்சம் நேக்கா பண்ணிவிடுவாங்க. ஆனால் நம்ம ஹீரோக்கள் பண்ணி எதாவது அடிபட்டுட்டா ஷூட்டிங் நிற்கும், தயாரிப்பாளர் காசு தான் வீணாகும். அதனால் அதைப்பற்றி எல்லாம் பேசி ரசிக சண்டை போடாதீங்க.