மாளவிகாவா.. அமிர்தா ஐயரா.. கண்ணு அங்கேயே போகுதே. காபி வித் காதல் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Hi hello video song viral

காபி வித் காதல் படம் mixed விமர்சனங்களை பெற்று ஒரு அளவு நல்லா தான் ஓடிட்டு இருக்கு திரையரங்கில். இந்த லவ் டுடே படகின் மிகப்பெரிய வெற்றி அந்த படத்திற்கான hype கொஞ்சம் கம்மி பண்ணிடுகிச்சு. ஒரு வேலை லவ் டுடே படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தால், இந்த படத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியிருக்கும். தற்போது தமிழகமெங்கும் மழை வேறு சூப்பர் ஹிட் ஆக வேண்டிய படம் ஹிட் என்ற அந்தஸ்துடன் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் நாம் எதுக்கு பார்க்கவேண்டும் என்றால் கண்ணனுக்கு குளிர்ச்சியாக அவ்வளவு பேமிலி எமோஷன்ஸ் இருக்கு, அதுமட்டுமில்லாமல் இவ்வளவு கலர்புல்லா ஒரு படம் தமிழ் சினிமால ரொம்ப நாட்களுக்கு அப்புறம். எப்போவுமே சுந்தர் சி படம் வருகிறது என்றாலே நமக்கு ஜாலியாக இருக்கும் ஏனென்றால் கதை இருக்காது ஆனால் காமெடி, கிளாமர், இதையெல்லாம் வைத்து செம்ம பங்கம் பண்ணுவார். இதுவரை அவரோட படத்துக்கு இதுதான் டெம்ப்ளட்.

Hi hello video song viral

ஜெய், ஜீவாக்கு இந்தபடம் பெரிய ஹிட் ஆகும் என்று எதிர்பார்த்திருப்பார்கள், ஆனால் இன்னொரு படத்தின் மாபெரும் வெற்றியால் அந்தளவு வெற்றிக்கனி எட்டவில்லை. தொடர்ந்து படம் பண்ணிட்டே இருங்க, கண்டிப்பா ஒரு படம் கிளிக் ஆகும் அப்புறம் ஏறுமுகம் தான். பழைய பார்முக்கு திரும்பிடலாம். லவ் டுடே படமே ஜீவா நடிச்சிருந்தா செமயா இருந்திருக்கும். எப்படி SMS படம் அப்போ வந்து நம்மை முழு திருப்தி பண்ணுச்சோ அந்த மாதிரி படம் அது. அதுபோல படங்களுக்கு ஜீவாவை கண்ணை மூடிக்கொண்டு காஸ்ட் பண்ணலாம்.

தற்போது இந்த படத்தில் வரும் ஹாய்.. ஹலோ வீடியோ சாங் வெளியாகி இருக்கிறது. செம்ம ஹாட்டா இருக்கு பாடல். படத்தில் வரும் இரண்டு கதாநாயகர்களின் லவ்வயும் செம்ம அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர். ஊட்டியை இவ்வளவு அழகா இந்த படத்தில் தான் காட்டிருக்காங்க.

Video:

Related Posts

View all