மொத்த அழகும் அங்க தான் இருக்கு! பிகினியில் உச்சகட்ட ஹாட் புகைபடத்தை வெளியிட்ட வலிமை பட நடிகை.
அஜித்தின் வலிமை படம் மூலம் ஹுமா குரேஷிக்கு தமிழில் ஒரு ரி-என்ட்ரி. எல்லாராலயும் அவங்களோட கதாபாத்திரம் செம்மயா கொண்டாடப்பட்டது.
மேலும் பல தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர், மீண்டும் ஹிந்தியிலேயே தஞ்சம் அடைந்துள்ளார். அதுவும் தற்போது இவர் எடுத்த அல்ட்ரா ஹாட் போட்டோஷூட் தான் மொத்த இணையத்திலும் வைரல்.
யாரும் எதிர்பார்கல. தற்போது இவங்க ‘தர்லா தலால்’ biopicல நடிச்சிட்டு வர்ராங்க. சீக்கிரம் அந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.