ஹிப்ஹாப் ஆதி அண்ணா இஸ் back.. ப்பா அந்த ஹாட் பெண்ணின் டான்ஸ் moves.. மீண்டும் ஒரு தரமான வீடியோ வைரல்.
தமிழ்நாட்டு கலைஞர்கள் மிகவும் திறமைசாலிகள்.அவர்களுக்குள் இருக்கும் திறமையை எப்படியாவது வெளியில் கொண்டு வந்து விடுவார்கள். அப்படி independent மியூசிக் என்று பாதை போட்டவர் ஹிப் ஹாப் தமிழா duo தான். ஆதி மற்றும் ஜீவா.
ஆதி மிகவும் பிசியாக படம் நடித்து கொண்டிருக்க அவரின் youtube சேனல் எந்த கொஞ்ச காலம் தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் ஒரு தரமான பாட்டு.
ஹாப் ஹாப் ஆதியின் பாட்டில் பிடித்ததே ஏனோ வந்தோம் பாட்டு போட்டோம் என்று வரிகள் இருக்காது, பார்ப்பவர்களை motivate செய்யும்படி இருக்கும். இந்த பாடலில் அதுவும் இருக்கிறது. பீட்டும் பட்டையை கிளப்புகிறது.
பாட்டு surprise ஆகா வெளியானவுடன் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
சில கமெண்ட்ஸ்:
Hiphop Tamizha fan since a decade and Thankful for his positivity towards music and lyrics .❤️
Whenever I am in depressed, i will start listening to Hip Hop Tamila songs… Such a stress buster Love from Karnataka 👍👍❤️
after a long time🔥, happy to see @vaisagh gets some recoginition
Hip Hop Tamizha Lyrics Lit 🔥 Song Vera Leval Vibe 🤤✌️….Drill type 😍 Vaisagh voice Semma ❤️
Viral Video: