'பட்டாம்பூச்சி' நடிகை ஹனி ரோசின் பட்டாசன போட்டோஸ்.. வேற லெவல் போட்டோஸ் வைரல்..!

Honey rose in white photos viral

என்னதான் நடிகை ஹனி ரோஸ் 200ம் ஆண்டு தமிழ் படங்களில் அறிமுகம் ஆனாலும் அவங்களுக்கு மலையாளத்துல கிடைச்ச நல்ல படங்கள் அளவுக்கு தமிழில் அமையல.

அதனால் முழு நேரமாக மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஹனி ரோசை மீண்டும் தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறது பாட்டாம்பூச்சி படம்.

Honey rose in white photos viral

விஜயலக்ஷ்மி என்ற journalist கதாபத்திரத்தில் வரும் இவருக்கு படத்தில் ஸ்கோர் செய்ய நிறைய இடங்களில் வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர், இவரும் செம்மையாக செய்துள்ளார்.

Honey rose in white photos viral

படமும் திரையரங்கில் நன்றாக போகிறது. நல்ல த்ரில்லர். படத்திற்கான ப்ரோமோஷன்ஸ்ல் அவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல்.

Honey rose in white photos viral

Honey rose in white photos viral

Related Posts

View all