காந்த பார்வை காட்டி கொல்கிறாய் தினமும்.. என்ன structure டா.. ஹனி ரோஸ் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Honey rose latest click viral

தமிழ் சினிமாவில் தான் இவங்களுக்கு ஒழுங்கா வாய்ப்பு கிடைக்கல ஆனால் இவங்கள தெலுங்கு சினிமா அப்டியே அரவணைப்பு பண்ணி விட்டது. கடைசியா சுந்தர் சி படத்தில் தமிழில் நடிச்சாங்க, ஜெய் கூட வில்லனா பண்ணிருப்பாரு. அந்த படம் நல்ல த்ரிலிங்கா தான் இருக்கும் ஆனால் பெருசா ஓடல.

ஆனால் இவங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கு. இப்போ இருக்கும் தலைமுறை எல்லாம் அதிகம் எங்கேஜ் ஆகும் இடம் இன்ஸ்டாகிராம் தான், அதனால் தான் தளபதி விஜய் கூட சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வந்தார். நீங்க இன்ஸ்டாகிராம் ஓபன் பண்ணினால் ஹனி ரோஸ் உடைய ரீலிஸ் எல்லாம் பார்க்காமல் இருக்க முடியாது.

Honey rose latest click viral

சமீபத்தில் இவங்க தெலுங்கு சினிமாவில் நடித்த வீர சும்மா ரெட்டி படம் ரொம்ப நல்லா ஓடுச்சு. இவங்களை பற்றி தான் பல மீம்கள் வந்த வண்ணம் இருந்தது. பொதுவாக பாலைய்யா படம் என்றாலே இது போன்று நடப்பது எல்லாம் சாதாரணம் தான். என்ன காமெடியான விஷயம் க்கு இவங்க அம்மாவா நடிச்சிருந்தாங்க.

ஆனால் து பிரச்னை இல்லை, அவங்களுக்கு சரியான ரீச் கிடைத்துவிட்டது. பாலையாக்கும் இவங்கள ரொம்ப பிடிச்சிருச்சு போல. அவர் நடிக்கும் அடுத்த படத்திலும் அவங்கள கமிட் பண்ண சொன்னதா ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. இப்போ இவங்களோட ரீசன்ட் போட்டோஷூட் தான் வைரல்.

Latest Photoshoot:

Related Posts

View all