பெண்களுக்கு புடவை தான் அழகுன்னு நெனச்சா.. இங்க பாருங்க இவங்கள.. அம்மாடியோவ் தீயா இருக்காங்க. ஹனி ரோஸ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Honey rose latest click viral

ஹனி ரோஸ் பற்றி தினமும் எழுத வேண்டியதா இருக்குது ஏனென்றால் போட்டோஷூட் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை வந்துவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் இது நம் கண்ணில் படாமல் இருந்தால் விட்டுவிடலாம் ஆனால் படுதே. ஒருகைப்படம் வந்தாலே ட்ரெண்ட் பண்ண ஒரு குரூப் இருக்கும். எப்படியும் லைக்ஸ் அள்ளும்.

ஒரு நடிகர்/நடிகை யாராக இருந்தாலும் அவங்களுக்கு முக்கியமான ஒன்று பிராண்டிங் தான். அவங்களை எப்படி பிராண்ட் செய்கிறாங்க என்பதை பொறுத்து தான் அவங்களுக்கு படவாய்ப்பு வரும். அதற்கு சரியாய் PRO வைத்து வேலை செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டால் போதும் நீண்ட நாட்களுக்கு சினிமாவில் ஆளலாம்.

Honey rose latest click viral

அப்படி இப்போ சமீப காலமாய் ஆட்சி செய்து வருபவர் தான் ஹனி ரோஸ். இவங்க இப்போ தான் ஒரு பெரிய ஹீரோ படம் பண்ணினாங்க. உடனே இவங்க லைம்லைட்க்கு வந்துட்டாங்க. அந்த ஹீரோவே அவரோட அடுத்த படத்தில் இவங்க இருக்க வேண்டும் என்று reccomend பண்ணும் அளவுக்கு நடிச்சிருக்காங்க. மீண்டும் அடுத்த படத்தில் அவருடனே ஜோடி.

அது வேற யாரும் இல்ல நம்ம பாலைய்யா தான். அவர் எந்தவொரு நடிகைக்கும் இப்படி சிபாரிசு பண்ணதில்லை என்றும் சொல்றாங்க. அப்படி என்ன ஹனி ரோஸ் கிட்ட அவருக்கு பிடிச்சது என்று தெரியவில்லை. இதை மீடியா கொஞ்ச நாள் ஊதிட்டு இருந்தாங்க. இப்போ ஹனி றோஸ் black உடையில் ஒரு செம்ம போட்டோஷூட் பண்ணிருக்காங்க, அந்த போட்டோஸ் தான் வைரல்.

Latest Photoshoot:

Related Posts

View all