பாலைய்யாக்கு அம்மாவா நடிச்ச பொண்ணா இது.. இவ்வளவு ஹாட்டா.. ஹனி ரோஸ் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
விறுவிறுப்பான ஆக்ஷன் காமெடியைப் பார்க்க நேரம் இருக்கிறது என்றால், கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்கலாம். லாஜிக் உள்ள படம்தான் பார்ப்பேன் என்றால், ஸாரி.. பாலய்யா உங்களுக்கானவரில்லை. டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் தற்போது காணக்கிடைக்கிறது வீரசிம்மா ரெட்டி. தமிழில் பார்க்கலாம்.
அகண்டா’ படத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த விருந்து எப்போது எனக் காத்துக்கொண்டிருந்த பாலய்யா ரசிகர்களை மகிழ்விக்க வந்த படம்தான் ‘வீரசிம்மா ரெட்டி’. ஆனால், ‘அகண்டா’வோடு ஒப்பிட்டால், எல்லா அம்சங்களும் சற்றுக் குறைவுதான். பாலய்யா படங்களுக்கே உரிய டெம்ப்ளேட்தான் கதை.
என்னோடது faction இல்ல.. சீம மேல இருக்க அஃபெக்ஷன். அதேபோல புவியீர்ப்பு விசைக்கும் இயற்பியலுக்கும் சவால் விடுக்கும் ஆக்ஷன் காட்சிகளும் ஏராளம். பார்ப்பவர் மனதைப் பதறவைக்கும் டூயட் பாடல்களை ஸ்ருதி ஹாசனோடும் ஹனிரோசோடும் பாடுகிறார் பாலய்யா.
இந்த படம் மூலம் நல்ல familiar ஆனது ஹனி ரோஸ் தான் அதற்கு காரணம் அவங்க பாலையாக்கு அம்மாவா நடிச்சது தான் காரணம். இவங்களை அழைத்து மீண்டும் பாலையா அவரோட அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அடுத்த படத்தில் என்ன கூத்து பண்ண காத்திருக்கிறாங்களோ தெரியல. நம்ம ஹனி ரோஸ் பார்த்து ரசிப்போம்.
Latest Photos:
#honeyrose pic.twitter.com/5hsYI6xL6n
— Heroines Gallery (@GalleryHeroines) March 14, 2023