அம்மாடியோவ் என்னா structure.. இதை காட்டவே எடுப்பாங்க போலயே. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Honey rose latest photoshoot

நடிகை ஹனி ரோஸ்க்கு தமிழ் சினிமாக்குள்ள enter ஆகா இவ்ளோ வருடன் ஆயிடுச்சு. பட்டப்பூசி படம் மூலமா இவங்களுக்கு ஒரு பிரேக்.

இவங்கள இன்னும் நிறைய தமிழ் சினிமாவில் பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு ஆனா ஏன் இயக்குனர்கள் நல்ல perform பண்ற கதாநாயகியை எல்லாம் விட்டுட்டு மத்தவங்களை செலக்ட் பண்றாங்கன்னு தெரியல.

அதுவும் இவங்க பக்கா ஹீரோயின் material. ரம்யா க்ரிஷ்னன் மாதிரி எந்த கதாபாத்திரம் வந்தாலும் பின்னி பெடல் எடுக்கிற அளவுக்கு உடல் பாவனை இருக்கு. இனிமேலாவது இவங்கள consider பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கிறோம்.

லேட்டஸ்ட் போட்டோஸ்:

Honey rose latest photoshoot

Honey rose latest photoshoot

Honey rose latest photoshoot

Honey rose latest photoshoot

Related Posts

View all