முரட்டு transformationஆ இருக்கே.. அப்படி இருந்த பொண்ண இப்போ இப்படி.. ஹனி ரோஸ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Honey rose latest video viral

தமிழ் சினிமா மட்டுமல்ல கொஞ்ச நாளைக்கு முன்னாடி அதாவது பொங்கல் ரிலீஸ் படங்கள் ஜனவரி மதம் முதல் மார்ச் மாதம் வரை ஒரு நடிகை ட்ரெண்டிங்கில் இருந்தாங்க என்றால் அது ஹனி ரோஸ் தான். காரணம் அவங்க தெலுங்கு சூப்பர்ஸ்டார் பாலையா கூட வீர சிம்மா ரெட்டி என்ற படம் பண்ணினாங்க.

படம் தானே பண்ணினாங்க, எல்லாரும் படம் தான் பண்றாங்க ஆனால் இவங்க மட்டும் ஏன் ட்ரெண்ட் ஆனாங்க என்று சொல்றீங்க என்று தானே கேட்கறீங்க. காரணம் 60+ வயது பாலையாக்கு 32 வயது ஹனி ரோஸ் அம்மாவா நடித்ததால் தான். இதுல கூத்து என்னவென்றால் படத்தில் ஸ்ருதி இவங்களுக்கு மருமகள், அவங்களை விட இவங்களுக்கு வயது கம்மி.

Honey rose latest video viral

என்னதான் ஒரு கதாபாத்திரம் டிசைன் பண்ணாலும் ஒரு நியாயம் வேண்டாமா டா என்று கேட்டாங்க படம் பார்த்தவர்கள். ஆனால் இந்த படம் ஒரு ப்ளாக்பஸ்டர், அது என்னமோ தெரியல பாலையா படம் மொக்கையா இருந்தா கூட ஹிட் ஆயிடுது, என்ன கணக்கோ. அந்த படத்தின் இயக்குனர் வேற அடுத்து நம்ம தளபதிக்கு ஒரு கதை சொல்லியிருக்காறாம்.

இப்போ ஹனி ரோசோட transformation வீடியோ தான் பார்க்கப்போகிறோம், அதாவது சின்ன வயதில் எப்படி இருந்தாங்க இப்போ எப்படி இருக்காங்க என்று ஒரு முழு வீடியோ. இவங்க சின்ன வயதில் அவ்வளவு அழகு, இப்போவும் தான் ஆனால் சின்ன வயது புகைப்படம் பார்த்தல் மிரண்டு விடுவீங்க. அந்த வீடியோ உங்களுக்காக.

Video:

Related Posts

View all