பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே! ஆடையை கழட்டி! தாராளமாக காட்டும் ஹனி ரோஸ் Hot கிளிக்ஸ்.
ஒரு கதாநாயகியிடம் மட்டுமல்ல எந்த பெண் இந்த கேள்வியை கேட்டு நான் இந்த உடையில் அழகாக இருக்கிறேனா என்று கேட்டால் அதற்குஎதிர் இருப்பவர்கள் நல்லா அழகா இருக்கீங்க என்று சொல்லிவிட்டால் உடனே அவங்க மூஞ்சியில் வரும் பாருங்க புன்னகை சிரிப்பு. அது தான் அவர்களின் உண்மையான முகம். கேமரா முன்னாடி காட்டுவது அல்ல.
இப்போ தான் ஒரு பெரிய நடிகருக்கு ஆப்போசிட் ரோலில் நடிச்சு படம் வேற பெரிய ஹிட் ஆகியிருக்கு. அந்த படத்தின் பெயர் வீரநரசிம்மா ரெட்டி. இந்த படம் OTTயில் வந்ததில் இருந்து இந்த படம் தான் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருக்கு. அது தான் பாலையா மாஸ். படத்தில் காட் ஆப் மாஸ் னு தான் அவரை சொல்லுவாங்க.
ஹனி ரோஸ் நடிப்பு அற்புதமா இருக்கும், அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் கொடுத்திருப்பாரு. அதனால் தான் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்திலும் அவங்களுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் வழங்கிருக்காரு போல. இப்போ எல்லாம் அவங்களுக்கு தெலுங்கில் ரசிகர் பட்டாளம் கூடிட்டே இருக்கு.
இவ்வளவு நாள் இந்த மாதிரி ஒரு பிரேக்காக தான் காத்துட்டு இருந்தாங்க, அது சரியா கிடைத்துவிட்டது. அதை அப்படியே பிடித்துவிட்டு மேலே மேலே போயிட்டே இருக்க வேண்டியது தான். படத்தில் இவங்க சீன்ஸ் என்று மட்டும் எடுத்துப்பார்த்தால் போதும், ரொம்ப அழகா க்யூட்டா இருக்கும் இவங்களோட இந்த போட்டோஷூட் மாதிரி.