இவங்க போன்ற டிரஸ்ல புதுசா இருக்கு! புதுவகையான ஷர்ட் மாடலோ, தன்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
தன்யா ஹோப் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் மாடலிங் செய்யத் தொடங்கிய பிறகு மிஸ்.கொல்கத்தா பட்டம் வென்றார். அவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2015 இன் இறுதிப் போட்டியாளராக இருந்தார்.
அதன்பிறகு அவர் 2016 இல் தெலுங்கு திரைப்படமான அப்பட்லோ ஒகடுண்டேவாடு மூலம் அறிமுகமானார். அதன் பிறகு, ஜெகபதி பாபு நடிப்பில் 2017ல் வெளியான மற்றொரு தெலுங்கு படமான படேல் எஸ்.ஐ.ஆர். படத்தில் ACP கதாபாத்திரத்தில் நடித்தார்.
மகிழ் திருமேனி இயக்கிய தடம்தான் தன்யாவின் முதல் தமிழ்த் திரைப்படம். வித்யா பிரதீப் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோருடன் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக இணைந்து நடித்தார். அதற்குப்பின் நிறைய தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் தன்யா சமீபத்தில் கடலின் நடுவே குளிர்காற்று வாங்குவதுபோல் கேப்ஷனுடன் 2 பீஸ் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதைப்பார்து கிறங்கிபோய் இருந்தனர் ரசிகர்கள்.
படு கவர்ச்சியாக ரீசன்டாக போட்டோஷீட் செய்து ரசிகர்களை விழி பிதுங்கச் செய்திருந்தார் தன்யா. இடையில் பெமினா பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வேற இடம் பிடித்துவிட மவுசு கூடிவிட்டது அம்மணிக்கு.
தற்போது செம்ம ஸ்டைலிஷாக சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். மார்பகத்தின் நடுவே பர்பெக்டாக கப்கட் செய்து தைத்தது போன்ற வித்தியாசமான் ஷர்டை அணிந்துகொண்டு அவர் அளிக்கும் போஸ்கள்.. அப்பப்பா ரகம்.