இது ஒரு மாறி பார்ட்டி போல! செம்ம போத! மிக மோசமான உடையில் பார்ட்டி செய்த அருண் விஜய் பட நடிகை தன்யா ஹோப் கிளிக்ஸ்.

Hope tanya new hot

தன்யா ஹோப் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் மாடலிங் செய்யத் தொடங்கிய பிறகு மிஸ்.கொல்கத்தா பட்டம் வென்றார். அவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2015 இன் இறுதிப் போட்டியாளராக இருந்தார். அதன்பிறகு அவர் 2016 இல் தெலுங்கு திரைப்படமான அப்பட்லோ ஒகடுண்டேவாடு மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு, ஜெகபதி பாபு நடிப்பில் 2017ல் வெளியான மற்றொரு தெலுங்கு படமான படேல் எஸ்.ஐ.ஆர்.

Hope tanya new hot

படத்தில் ACP கதாபாத்திரத்தில் நடித்தார். மகிழ் திருமேனி இயக்கிய தடம்தான் தன்யாவின் முதல் தமிழ்த் திரைப்படம். வித்யா பிரதீப் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோருடன் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக இணைந்து நடித்தார். அதற்குப்பின் நிறைய தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் தன்யா சமீபத்தில் கடலின் நடுவே குளிர்காற்று வாங்குவதுபோல் கேப்ஷனுடன் 2 பீஸ் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதைப்பார்து கிறங்கிபோய் இருந்தனர் ரசிகர்கள்.

Hope tanya new hot

சமீபத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார் தன்யா ஹோப்.

வெள்ளை நிறை ஹாட் உடையில் ஒரு கையில் பலூனை வைத்துக்கொண்டு மறுகையில் மது அருந்தும் காட்சிக்கு ஆயிரம் ஹார்டின்களை கொட்டிக் கொடுக்கலாம் என்கின்றனர் ரசிகர்கள். அவ்வளவு அழகாக காட்சியளிக்கிறார்‌‌. ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Hope tanya new hot

Hope tanya new hot

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தன்யா ஹோப்.

Related Posts

View all