எல்லாத்தையும் காட்டிட்டாங்க! இதுக்கு மேல மறைக்க இங்க ஒன்னும் இல்ல! எல்லை மீறிய அருண் விஜய் பட நடிகை தன்யா ஹோப் கிளிக்ஸ்.

Hope tanya new hot dharala prabhu

கடலை குளிறவைக்கும் குளு குளு உடையில் தன்யா ஹோப். தன்யா ஹோப் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் மாடலிங் செய்யத் தொடங்கிய பிறகு மிஸ்.கொல்கத்தா பட்டம் வென்றார். அவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2015 இன் இறுதிப் போட்டியாளராக இருந்தார். அதன்பிறகு அவர் 2016 இல் தெலுங்கு திரைப்படமான அப்பட்லோ ஒகடுண்டேவாடு மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு, ஜெகபதி பாபு நடிப்பில் 2017ல் வெளியான மற்றொரு தெலுங்கு படமான படேல் எஸ்.ஐ.ஆர். படத்தில் ACP கதாபாத்திரத்தில் நடித்தார். மகிழ் திருமேனி இயக்கிய தடம்தான் தன்யாவின் முதல் தமிழ்த் திரைப்படம். வித்யா பிரதீப் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோருடன் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக இணைந்து நடித்தார். அதற்குப்பின் நிறைய தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் தன்யா தற்போது கடலின் நடுவே குளிர்காற்று வாங்குவதுபோல் கேப்ஷனுடன் 2 பீஸ் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அதைப்பார்து கிறங்கிபோய் உள்ளனர் ரசிகர்கள்

Related Posts

View all