வலிமை ஹீரோயின்னே தான்.. பூல் டைம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க.. ஹாட் வீடியோ வைரல்.
வலிமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவங்க ஹுமா ஆனால் இவங்க பாலிவுட் சினிமாவின் கனவுக்கன்னி பயங்கரமான நடிப்புத்திறன் கொண்டவங்க, எந்த மாதிரி ரோல் கொடுத்தாலும் பிசிறே இல்லாமல் அசால்ட் பண்ணுவாங்க, அந்த அளவு திறமையான நாயகி. நீங்களே அதை வலிமை படத்தில் பார்த்திருப்பீங்க.
இவங்களை தவிர வேறு எந்த ஹீரோயின் ஸ்டண்ட் காட்சிகள் பண்ணிருந்தாலும் அந்தளவு ரியல் ஆக வந்திருக்குமா என்று தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியான சண்டை காட்சிகள், காட்சியமைப்பு, குலர்ஸ் எல்லாம் போட்டு swag பண்ணுவாங்க. அஜித் ஒரு பக்கம் மாஸ் பண்ணிட்டு இருந்தா, இவங்க ஒரு பக்கம் பண்ணிட்டு இருப்பாங்க.
எப்போ தமிழில் நடிதங்களோ இவங்க அடுத்து என்ன பண்ணினாலும் தமிழ் ரசிகர்களால் உற்று பார்க்க வெக்கறாங்க. பிகினில வீடியோ போட்டா பின்னர் உற்று பார்க்காமல் இருக்க முடியுமா. ஜாலியா பூலில் அதனாவது ஸ்விமிங் பூலில் விளையாட்டு காட்டிட்டு இருக்காங்க. அதுவும் செம்மா ஹாட்டான உடையில், பிள்ளை நயன்தாரா மாதிரி.
இவங்க வாங்கிட்டு வந்த வரம் என்ன தெரியுமா எவ்வளவு வயதானாலும் பார்க்க இளமையா இருப்பது தான். அது என்னனு தெரியல ஆனால் செம்ம shape. அப்படி என்ன தான் சாப்பிடுவாங்களோ போங்க, உடல் பயிற்சியை விட இவங்க உண்ணும் உணவில் தான் இருக்கிறது எல்லா விஷயமும்.
Video: