அந்த பார்வை இருக்கே.. வலிமை படத்துல இப்படி காட்டலியே.. ஹுமா குரேஷியின் முரட்டு ஹாட் போட்டோஸ் ட்ரெண்டிங்.
நடிகை ஹுமா குரேஷி தான் இப்போ பாலிவுட் படத்தின் ஒரு happening நடிகை. சமீபத்தில் இவங்க நடிச்சு வெளியான மகாராணி 2 வெப் சீரிஸ் செம்ம ஹிட்டு.
தமிழிலும் இந்த தொடர் விட்டிருக்காங்க. கண்டிப்பா பாருங்க. ஒரு மாநிலத்தோட நிலைமை இப்படி தான் இருக்கா என்ற அளவுக்கு ஒரு பயங்கரமான உண்மை சம்பவங்களை வைத்து எடுத்த கதை.
ராணி பாரதி அப்படிங்கிற கதாபாத்திரத்தில் நடிச்சிருப்பாங்க. இவங்கள விட இந்த ரோலுக்கு தகுதியா வேற எந்த நடிகை போட்டிருந்தாலும் கஷ்டம் தான்.
இவங்களோட டுத்த படம் Netflix நிருவத்திற்காக. படத்தின் பெயர் #MonicaOMyDarling.
Starring - #RajkummarRao, #RadhikaApte & #HumaQureshi.
அந்த படத்திற்கான ப்ரோமோ ஈவெண்ட்ல எடுத்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.