அதென்ன அந்த இடத்துல அவ்ளோ பெரிய்ய்அஅ கேப்பு. மொத்தமா நாக்கவுட் பண்ணிருவாங்க போலியே - ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.
ஹூமா சலீம் குரேசி ஓர் நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் மூன்று முறை பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார். காலா மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஹூமா முதலில் நாடகத் திரைப்படம் மற்றும் மாடலாக பணிபுரிந்து வந்தார். பல நாடகத் திரைப்படங்களில் நடித்த பிறகு மும்பை சென்று ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார்.
சாம்சங் செல்லிடத்தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.
ஹூமாவின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்த கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் இவரின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
மேலும் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். குறிப்பாக சிறந்த அறிமுகப் பெண்நடிகை விருது மற்றும் சிறந்த பெண் துணைக்கதாப்பாத்திர நடிகைக்கான பிலிம்பேர் விருதுதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.
அதன் பின் காதற் திரைப்படங்களான லவ் சுவ் டே சிக்கன் குரானா மற்றும் ஏக் தி தயான் போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் சார்ட்ஸ் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்தார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு அஜித்குமாரின் வலிமையிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஒருசில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் வெளியாகியிருக்கும் அவரது புகைப்படங்கள் ஹாட்டுனா ஹாட்டு ஹாட்டுக்கெல்லாம் ஹாட்டு என்பது போல் உள்ளது. சிவப்பு நிறத்தில் மார்பகங்களின் நடுவே ஓட்டை வைத்ததுப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் உடையில் ரசிகர்களை மொத்தமாக நாக்கவுட் செய்துவிட்டார்.