போடா வேண்டியதை போட்டுட்டு உக்காந்து இருக்கலாம்! இப்புடி எல்லாம் தெரிஞ்சுருச்சு! வலிமை பட ஹுமா குரேஷி கிளிக்ஸ்.

Huma qureshi new hott

படம் மட்டுமில்ல ஆளும் டபுள் ட்ரிபிள் ஹாட் டபுள் எக்ஸல் தான்.. ஹூமா குரேஷியின் த்ரோபேக் கிளிக்ஸ். ஹூமா சலீம் குரேசி ஓர் நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் மூன்று முறை பிலிம்பேர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

Huma qureshi new hott

காலா மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஹூமா முதலில் நாடகத் திரைப்படம் மற்றும் மாடலாக பணிபுரிந்து வந்தார். பல நாடகத் திரைப்படங்களில் நடித்த பிறகு மும்பை சென்று ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்துடன் இரு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்தார்.

சாம்சங் செல்லிடத்தொலைபேசி விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவரின் திறமையைப் பார்த்த அனுராக் காஷ்யப் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று திரைப்படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்தார்.

Huma qureshi new hott

ஹூமாவின் முதல் திரைப்படம் இரு பாகங்களாக வெளிவந்த கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் . இந்தத் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் இவரின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.

குறிப்பாக சிறந்த அறிமுகப் பெண்நடிகை விருது மற்றும் சிறந்த பெண் துணைக்கதாப்பாத்திர நடிகைக்கான பிலிம்பேர் விருதுதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டார். அதன் பின் காதற் திரைப்படங்களான லவ் சுவ் டே சிக்கன் குரானா மற்றும் ஏக் தி தயான் போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் சார்ட்ஸ் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்தார்.

Huma qureshi new hott

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு அஜித்குமாரின் வலிமையிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஒருசில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்த டபுள் எக்ஸல் இந்திப் படம் வெளியானது.

அத்திரைப்படத்திற்காக லேசாக வெயிட் போட்டிருந்தார். இது தமிழில் அனுஷ்கா நடித்து வெளியான “இஞ்சி இடுப்பழகி"யின் ஒத்த கதைக்களம் கொண்ட பாடி ஷேமிங் பற்றிய திரைப்படமாகும். அத்திரைப்படத்தின் புரொமோஷன்களில் கலந்து கொண்ட ஹூமா குரேஷியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

Huma qureshi new hott

Related Posts

View all