இவளோ பச்சையாவா பேசுவீங்க? செ*ஸ் என்பது அழகான விஷயம், அதை உணர்ந்துள்ளேன், அனுபவித்துள்ளேன். இலியானா வீடியோ வைரல்.

Ileana interview new open talk hot

செ*ஸ் என்பது அழகான விஷயம், நான் அதை உணர்ந்துள்ளேன், அனுபவித்துள்ளேன், அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று பகிரங்கமாக பேட்டி அளித்திருக்கும் தமிழ் நடிகை. நடிகை இலியானா, இந்தியாவில் பிறந்த போர்ச்சுகல் நடிகையாவார். மாடலிங் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் 2018 ஆம் ஆண்டு தனது முதல் படமான தேவதாசு எனும் தெலுங்கு படத்தில் நடித்தார்.

அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு நடிகர் ரவிகிருஷ்ணா நாயகனாக நடித்த கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அத்திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை. அதன் பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போக பாலிவுட் பக்கம் சென்றார

Ileana interview new open talk hot

சிலப்பல இந்தி படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வர, வடக்கு மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நடிகையானார். இவரது கால்ஷீட்டிற்காக பல முன்னனி நடிகர்கள் காத்திருக்கும் நிலை வந்தது. ஹிந்தியில் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் திரைப்படத்தை தமிழன் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் நண்பன் என்ற பெயரில் தமிழில் எடுத்தார். அத்திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழில் ரீ- என்ட்ரி கொடுத்தார் இலியானா.

தற்போது செக்ஸ் பற்றி அவர் பகிரங்கமாக பேசும் வீடியோ காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் “செக்ஸ் என்பது விரும்பத்தக்க ஒன்று, ஆனால் அதில் ஒரு உணர்வுரீதியான இணைப்பு தேவை, நீங்கள் அதை விரும்பி செய்தால் அது மிகவும் அற்புதமானதாக இருக்கும். நான் அதை பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன், அனுபவித்தும் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Posts

View all