இந்த நேரத்தில் தான் பெண்கள் அவ்வளவு அழகா இருப்பாங்க.. இலியானா லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
பொதுவா சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் எல்லாருமே கொஞ்சம் லேட்டா திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தான் நினைப்பாங்க. நடிகர்களை பெரிய அளவு பாதிக்காது திருமணம் ஆனால் நடிகைகளின் career பினிஷ் பண்ணி விட்டுடும். அதனால் இப்போ இருக்கும் நைடிகைகள் எல்லாம் திருமத்தை தள்ளி போட்டுட்டு தான் இருக்காங்க.
நடிகை இலியானா ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை. இவங்களுக்கு செல்லும் இடம் எல்லாம் ரசிகர்க படை இருந்தது. இவங்களோட நடனத்திற்கு அப்படியொரு ரசிகர்கள். இதுவரை பார்த்திடாத ஒரு புகைப்படத்தை தான் natural ஆகவே ரொம்ப அழகு, இந்த நேரத்தில் இன்னும் அழகாய், தேவதையாய்.
20 எலும்புகள் ஒரே நேரத்தில் நொறுங்கும்போது ஏற்படும் வலிக்கு நிகரான வலியை பிரசவத்தின் போது ஒரு #பெண் அனுபவிக்கிறாள். குழந்தை தனமானவர்கள் அழகு என்றால் அன்பினால் ஒருவருக்குள் கருவாகி அவர்களுக்குள் இருந்த குழந்தை தன்மையை பிரசவம் செய்து எடுத்தவர்கள் பேரழகு.
இன்னும் கொஞ்ச நாளில் குழந்தையை பெற்று எடுத்திடுவாங்க, அவங்களுக்கு இது ரொம்ப முக்கியமான நாட்கள். அவங்க உடலை ரொம்ப சூப்பரா பார்த்துக்கொள்ள வேண்டும். சினிமாவில் comeback கொடுங்க. உங்கள் நடிப்பு, நடனத்தை எல்லாம் பார்க்க ரசிகர்கள் கூட்டம் தவமாய் தவமிருக்கிறது.