அத ரொம்ப ஆட்டி காட்டுறீங்க! போதும் முடியல! இடுப்பழகி "ஸ்போர்ட்ஸ் ப்ரா" இலியானா ஹாட் வீடியோ.
இந்தியாவில் பிறந்த போர்ச்சுகல் நடிகையாவார். மாடலிங் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தவர் 201 ஆம் ஆண்டு தனது முதல் படமான தேவதாசு எனும் தெலுங்கு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் பிறகு நடிகர் ரவிகிருஷ்ணா நாயகனாக நடித்த கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அத்திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை. அதன் பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போக பாலிவுட் பக்கம் சென்றார்.
சிலப்பல இந்தி படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வர, வடக்கு மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நடிகையானார். இவரது கால்ஷீட்டிற்காக பல முன்னனி நடிகர்கள் காத்திருக்கும் நிலை வந்தது.