என்னடா கூட்டிட்டு போய் என்ன பண்ண போறீங்க.. ரித்திகா சம்பவம். இன் கார் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Incae trailer video viral

நடிகை ரித்திகா சிங் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம். எப்படி நடிக்கிறாங்க பாருங்க. அனலை தமிழ் சினிமா இதுவரை இவங்களை சரியா யூஸ் பண்ணிருக்கு, இவங்க நடிச்ச படம் எதாவது மொக்கை அப்டின்னு லேபிள் பண்ண முடியுமா முடியவே முடியாது. அப்படியொரு ஹிட்டு ஒவ்வொரு படமும்.

இவங்க தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி ஆனதே ஒரு bang உடன் தான். இறுதி சுற்றுல மாதவன் கூட. ஆனால் இந்த படத்தில் என்னதான் மாதவன் ஹீரோவா இருந்தாலும், படத்தை தூக்கி நிறுத்தியதே ரித்திகா சிங் தான். அவங்களோட அந்த டான்ஸ், கெத்து, கடைசியில் லவ்வு, சண்டை காட்சிகள் எல்லாம் பிச்சு உதரீர்பாங்க. உண்மையாவே பாக்ஸர் தான் அவங்க, அதனால் தான்.

Incae trailer video viral

இப்படி தமிழ் சினிமாவிற்கு bang ஆக வந்த நடிகைகள் எல்லாரும் அடுத்தடுத்து தப்பான படங்களை சூஸ் பண்ணி சீக்கிரம் outdated ஆகியிருக்காங்க. ஆனா இவங்க செலக்ட் பண்ண படம் எல்லாமே தரம். இப்பூ தான் பாலிவுட்க்கு இவங்களோட அருமை தெரிஞ்சிருக்கு. இப்போ இவங்களை வெச்சு இன் கார் என்ற தரமான படம். ரொம்ப ராவா எடுத்திருக்காங்க.

இந்த படம் ஒரு சர்வைவல் த்ரில்லர் என்று பார்த்தவுடனே தெரிஞ்சிடுச்சு, ஆனால் அதைத்தாண்டி இந்த படத்தில் எதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பது பாலையே மனசு பச்சி சொல்லுது. எதுக்கு இப்படி கடத்துறாங்க, இவங்க யாரு என motive அப்படிங்கிற விஷயத்தை மட்டும் சரியா செஞ்சுட்டா போதும், படம் மாசா இருக்கும்.

Video:

Related Posts

View all