அந்த Shape! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! தன் பின்னழகை காட்டி ரசிகர்களை வாட்டி எடுக்கும் இந்துஜா ரவிச்சந்திரன் ஹாட் கிளிக்ஸ்.

Indhuja ravichandran new hot bigil heroin

இந்துஜா ரவிச்சந்திரன். தமிழ்நாட்டில் பிறந்த சுத்த தமிழ் பெண் இவர். கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே மாடலிங் வாய்ப்புகள் வர மாடலிங் செய்ய ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரு சில குறும்படங்களும் நடிக்க ஆரம்பித்தார். கார்த்திக் சுப்புராஜ் கண்களில் பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். மேயாத மான் இவரது முதல் படமாகும். அதன் பிறகு மெர்குரி, பிகில் என ஒரு சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அத்திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Indhuja ravichandran new hot bigil heroin

இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் அவ்வப்போது தன் புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை கிறங்கடிப்பார். தற்போது பின்னழகை காட்டியபடி ஜீன்ஸ் மற்றும் வெள்ளை க்ராப் டாப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கிறார்.

Related Posts

View all