Bedல பண்ற எல்லாத்தியுமா போடுவிங்க! ரொம்ப freeயா காத்தோட்டமா தூங்குறாங்க போல. நானே வருவேன் இந்துஜா ஹாட் கிளிக்ஸ்.
“நானே வருவேன்” வெற்றி களிப்பில் இந்துஜா இந்துஜா ரவிச்சந்திரன். இந்துஜா ரவிச்சந்திரன். தமிழ்நாட்டில் பிறந்த சுத்த தமிழ் பெண் இவர். கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே மாடலிங் வாய்ப்புகள் வர மாடலிங் செய்ய ஆரம்பித்தார். அதன் பிறகு ஒரு சில குறும்படங்களும் நடிக்க ஆரம்பித்தார். கார்த்திக் சுப்புராஜ் கண்களில் பட்டு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். மேயாத மான் இவரது முதல் படமாகும்.
அதன் பிறகு மெர்குரி, பிகில் என ஒரு சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அத்திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் அவ்வப்போது தன் புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை கிறங்கடிப்பார்.
தற்போது பின்னழகை காட்டியபடி ஜீன்ஸ் மற்றும் வெள்ளை க்ராப் டாப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்கிறார். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷுடன் இந்துஜா இணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் “நானே வருவேன்”.
கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் செல்வா+தனுஷ் கூட்டனிக்கெற்று தனி ரசிகர்கள் உண்டு. ரசிகர்கள் அக்கூட்டணியுடன் இணைந்த இந்துஜாவையும் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
மிக்க மகிழ்ச்சியில் இருக்கும் இந்துஜா ரவிச்சந்திரன் வெள்ளைநிற உடையில் தனது அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தனது மகிழ்ச்சி மற்றும் நன்றியை தெரிவித்து வருகிறார்.