கருப்பு டாப்ஸ்.. ஸ்லீவ்லெஸ்ல சும்மா செமத்தியா இருக்காங்க இந்துஜா. லேடீஸ் ஹாட் போட்டோஸ் வைரல்.
நம்ம மனதில் ஒரு சில நடிகர்/நடிகைகளை பார்த்தால் தான் பாய்/கேர்ள் next door பீலிங் நம் மக்களுக்கு வரும். அதுபோல நடிகை தான் இந்துஜா. இவங்க நடிச்ச முதல் படத்திலேயே அதை ப்ரூவ் பண்ணிட்டாங்க. முதல் படத்தில் இவங்க இரண்டாவது கதாநாயகி. அதற்குப்பின் இயக்குனர்கள் உஷார் ஆயிட்டாங்க. இவங்கள அப்படி லெஸ் பண்ண முடியாது, இவங்க ஒரு ஹீரோயின் material சரியா யூஸ் பண்ணனும் என்று முடிவு பண்ணி அப்புறம் ஹீரோயின் பண்ணிட்டாங்க.
இவங்களோட career change படம் பிகில் என்று சொல்லலாம். என்னடா விஜய் படம்ன்னு சோம்பு அடிக்கிரையா என்று கேட்டால் இல்லை. ஏனென்றால் அந்த படகில் அந்த படத்தை விட கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் இந்துஜா. ஏனென்றால் அது ஸ்போர்ட்ஸ் படம் ஆனால் இந்துஜாவை பார்க்க ரொம்ப பப்லியா இருப்பாங்க. இப்படியா ஸ்போர்ட்ஸ்டார் இருப்பாங்க என்று கேலி கிண்டல்.
ஆனால் அதையெல்லாம் ஒரு நெகட்டிவா எடுத்துக்கிட்டு ஒரு ஓரத்தில் அமராமல், விமர்சனம் வந்தவுடன் ஜிம் போனாங்க. அந்த படத்துக்கு பின் நிறைய படங்கள் வாய்ப்பு வந்தும் நாடிகளை. இப்போ சமீபத்தில் ணெ வருவேன் படத்தில் நடிச்சாங்க, பிகில் படமும் நானே வருவேன் படமும் எடுத்து பாருங்க. உங்களுக்கே தெரியும் அவங்க எவ்வளவு effort போட்டிருக்காங்க என்று. சும்மா நச்சுன்னு இருப்பாங்க பார்க்க.
ஒரு சிலருக்கு ஒர்கவுட் பண்ணி ரொம்ப உடம்பு இளைத்துவிட்டால் அந்த லகு போய்டும், ஆனால் இந்துஜா பாருங்க செம்ம ஹாட்டா இன்னும் சின்ன பொண்ணா மாறிட்டாங்க. இன்னும் அடுத்தடுத்து படங்கள் இருக்கு. இன்னைக்கு இவங்களோட ஸ்லீவ் லெஸ் போட்டோ தான் இணையத்தில் வைரல். அதுவும் கருப்பு டிரஸ் சும்மா அப்டி இருக்காங்க பார்க்க.