நீ இருந்த இடத்தை மறந்துடாத. இந்துஜாவை எச்சரித்த பில்லா பாண்டி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Induja rk suresh video viral

நானே வருவேன் படத்தின் மூலம் இந்துஜாக்கு மீண்டும் ஒரு ரி-என்ட்ரி என்று சோளம். அவங்க கடைசியா தளபதி விஜய் கூட ‘பிகில்’ படத்துல நடிச்சாங்க, அந்த படத்தின் அவங்களோட கதாபாத்திரத்திற்கு ஒரு கலவையான விமர்சனங்கள் வந்தன. அதாவது ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்சன் மாதிரியே இல்ல. ஒரு மாதிரி ரொம்ப பப்லியா இருக்காங்க, ஒரு புட்பால் கதாபாத்திரமாகவே ஏத்துக்க முடியல என்று விமர்சனம் எழுந்தது.

இதுபோல விமர்சனங்கள் வந்தால் தான் அவங்களை அவங்களே மெருகேற்றிக்க முடியும். பூம். அந்த விமர்சனங்களை எல்லாம் ஒரு சவாலா எடுத்துக்கிட்டு செம்மயா ஒர்கவுட் பண்ணி, உடம்பை வேற மாதிரி ரெடி பண்ணி வெச்சிருக்காங்க. இப்போ அவங்க shape, structure பற்றி எல்லாம் கமெண்ட் பண்ணவே முடியாது, எனா அந்தளவுக்கு உழைச்சு அந்த நளினத்தை கொண்டு வந்திருக்காங்க. அதை கண்கூட நானே வருவேன் படம் பிரதிபலித்தது. புவனா கதாபாத்திரத்தில் அப்படி ஒரு பிட் அவங்க.

தற்போது இப்போது தான் மீண்டும் மீடியாக்கு எல்லாம் தலைகாட்ட ஆரம்பிச்சிருக்காங்க. நானே வருவேன் ப்ரோமோஷன் பொழுது ஒரு ஆங்கர் ஒருவர், “நீங்க நடிச்ச படத்துலையே உங்களுக்கு பிடிக்காத படம் எது?” என்று கேட்டிருப்பாங்க, அதற்கு பில்லா பண்டி என்று சொல்லிருப்பாங்க. அந்த படம் RK சுரேஷ் லீட் ரோல் பண்ணிருப்பாரு, அஜித் ரசிகரா நடிச்சிருப்பார். அவர் உண்மையிலும் பெரிய அஜித் ரசிகர் தான்.

Induja rk suresh video viral

அந்த விடியோவை யாரோ அவருக்கு வேண்டியவங்க. பாருங்க இந்த பொண்ணு இப்படியெல்லாம் பேசிருக்காங்க அப்டின்னு அனுப்பிவிட்ருக்காங்க. அதை பார்த்த ஒரு ட்ரிக்கர் ஆயிட்டாரு. இதில் எங்க கருது என்னவென்றால், புடிக்கலான புடிக்கல என்று அவங்க சொல்வதற்கு உரிமை இருக்கு. அந்த படத்தில் நடிச்சுட்டோம் அப்டி அந்த படம் ரிலீஸ் ஆகி 5 வருடத்திற்கு பின் கூட பேசக்கூடாது என்று சொல்வது நியாயமில்லை.

இரண்டு காணொளிகளை இணைத்துள்ளோம். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.

Video:

Related Posts

View all