ராட்சசன் படத்தை மிஞ்சும் போல... அம்மாடியோவ் வில்லன் மிரட்டல்.. ஜெயம் ரவி மாஸ்... இறைவன் வீடியோ வைரல்.

Iraivan trailer video

ஜெயம் ரவி நடிக்கும் மிரளவைக்கும் “இறைவன்” திரைப்பட டிரைலர் இன்று ரிலீஸ் ஆகியிருக்கு. தமிழ் சினிமா கிட்ட இருந்து ரசிகர்கள் அவ்வப்போது இந்த மாதிரி படங்களை தான் எதிர்பார்க்கிறாங்க. எப்படி தீயா இருக்கு பாருங்க ட்ரைலர். இந்த ட்ரைலரில் குறை சொல்ற அளவுக்கு ஒண்ணுமே இல்ல. அவ்வளவு நல்லா இருக்கு.

யுவன் மட்டும் பழைய பார்முக்கு வந்து திகில் காட்சிகளில் எல்லாம் BGM வேற லெவெலில் போட்டுட்டா மிரட்டல் ஆகிவிடும். கடைசியா இந்த சைக்கோ த்ரில்லர் படங்களில் நம்மை முழுமையாக திருப்பது செய்தது ராட்சசன் படம் தான். இப்போ இந்த இறைவன் படம் அந்த மீட்டரில் இருக்கு. விஸ்வரூபம் வில்லன், சும்மா மிரட்டி விட்டிருக்காரு. பயமா இருக்கு.

Iraivan trailer video

ரசிகர்களின் கமெண்ட்ஸ்: என்றென்றும் புன்னகை படம் எடுத்தவரா இவரு 😨 வேற லெவல் ✅ This is what I expected from tamil cinema, Raw & Brutal Serial killer On the way🔥

இறைவன் கண்டிப்பா தியேட்டர்ல தான் பாப்பேன்✌️

இறைவன் டிரெய்லர் கொடூரமான சைக்கோ த்ரில்லர் மாதிரி இருக்கு 🔥 Smiley Killer, Targeting Family, Smiley Red John & The Mentalist Vibes ☺️ Dexter, The Mentalist - Vibes இல்லாமல் சைக்கோ த்ரில்லர் எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான்… Waiting 🤞

Video:

Related Posts

View all