அவரு கால தொட்டு கும்பிடனும் .. சினிமாக்கு ஒரு உச்சத்தை கொடுத்திருக்காரு..வீடியோ வைரல்..!
நேற்று இரவின் நிழல் படத்தோட இசை வெளியிட்டு விழா மிகவும் பிரமாண்டமாய் நடந்தது.
பார்த்திபன் இந்த படம் மூலமா புது உச்சம் மற்றும் சாதனை படைத்திருக்காரு. எதையும் வித்தியாசமாக செய்யும் அவருக்கு இது ஒரு புதிய உச்சம்.
ஏனென்றால் இந்த படத்தை இரண்டு மணி நேரம் சிங்கிள் ஷாட்ல எடுத்திருக்காரு. வந்த பிரபலங்கள் எல்லாம் பாராட்டி தள்ளிட்டாங்க.
எல்லாரும் படம் எப்போ ரிலீஸ் ஆகும்ன்னு வைட்டிங்.
Viral Video: