ரகுமான் ரகுமான் தான்.. அந்த 3 நிமிட பாட்டு உங்க அப்டியே அமுக்கி உக்கார வைக்கும்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Iravin nilal latest song update

பார்த்திபன் என்றாலே வித்தியாசம் தான். அதேபோல் இவரின் ‘இரவின் நிழல்’ படமும் வித்தியாசமான படம்.

இந்த படத்தை சிங்கிள் ஷாட் ல எடுத்திருக்காரு. இதனால் தான் இது எப்படி சத்தியம் என்று பெரிய பெரிய இயக்குனர்களே மிரண்டு போயிருக்காங்க.

Iravin nilal latest song update

Iravin nilal latest song update

Iravin nilal latest song update

படத்தில் வரும் ஓப்பனிங் சாங் எப்படி இருக்கும், ரகுமான் என்னும் இசை அரக்கனோட மேஜிக் பத்தி பேசிர்க்காரு.

அவர் சொன்னது சரி தான், அந்த பாடலை புதுசா கேக்கிறவங்களுக்கு கூட ஒரு விதமான மனதை வருடுகிறது.

நீங்களே கேட்டு பாருங்க:

Related Posts

View all