இரவின் நிழல் படம் தமிழ் சினிமாவின் பெருமை.. படம் ஆஸ்க்கார் வாங்க தகுதியான படம். முழு விவரம்.
இரவின் நிழல் படம் பெருசா வெற்றி பெற்றால், தமிழ் சினிமாவின் அங்கீகாரம் மேலும் மேலும் உயரும். ஏனென்றால் இந்த படத்தின் மூலம் பார்த்திபன் சினிமாவை இப்படி கூட எடுக்கலாம் என்று வழி வகுத்திருக்கிறார்.
முதலில் இவரின் இந்த யோசனைக்கே பெரிய hats off.
முதல் பாதி வெறும் 30 நிமிடங்கள் - இந்த படத்தை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான மேக்கிங் அது. ஒவ்வொரு காட்சிகளும் புல்லரிக்க வைக்கும்.
2ம் பாதியில் தான் பார்த்திபன் யார் என்று காட்டுகிறார். இந்த பாதி 100 நிமிடங்கள். எந்த இடத்திலும் கட் சொல்லாமல் ஒரேஷாட்டில் எடுக்கப்பட்ட படம். ஒரு 50 வயது மனிதனின் வாழ்கை பயணம் தான் அந்த 00 நிமிடங்கள்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பிரிச்சு மேஞ்சுட்டார். கண்டிப்பா இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.