பக்கா மனைவி material இவங்க.. அட ஆமா எவ்வளவு அழகா லட்சணமா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
நீண்ட காலம் கழித்து பார்த்த மிக அருமையான உறவுகள் பற்றிய படம் இறுகப்பற்று. First thanks to the director and their teams for given this movie. ஒருத்தவங்கள விட்டு விலகுறத்துக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம் அவங்க கூட வாழ்றதுக்கு ஒரே ஒரு காரணம் இருந்தா போதும் அவங்கள விட்ராதிங்க. இறுக்கமா புடிச்சுகோங்க. எவ்ளோ பெரிய விஷயத்தை எவ்வளவு அழகா சொல்லிருக்காங்க.
நம்ம வாழ்கையோடு நெருங்கிய படமா இருக்கும். பார்க்கவில்லை என்றால் கண்டிப்பா பாருங்க. எல்லாத்தையும் மூட்டக்கட்டி மனசுலயே வெச்சுக்காம கொஞ்சம் வெளிய காட்டுங்க. Express பண்ணுங்க. நடித்த நடிகர்கள் எல்லாம் ரொம்ப எதார்த்தமா நடிச்சிருக்காங்க. அதுலயும் ரொம்ப அழகா நடிச்சது யாரென்றால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான்.
பக்க wife material அவங்க. அவங்களோட போட்டோஸ் தான் இணையத்தில் வைரல். பலரின் கருத்து என்னவென்றால்: இந்த படம் ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி வந்துருந்தா என் வாழ்க்கையிலும் நிறைய பக்குவங்களும் மாற்றங்களும் வந்திருக்கும். ஆனாலும் பரவாயில்லை இருக்குற வாழ்க்கையை இனி நல்லபடியா பார்த்துக்கலாம்னு நம்பிக்கையை இந்த படம் கொடுத்துருக்கு.
இன்னொரு முறை சொல்கிறோம்: காதலிக்க அறிவு தேவையில்லை;அன்பிருந்தா போதும். பிரிய ஆயிரம் காரணமிருக்கும்;சேர்ந்து வாழ ஒரு காரணம் இருந்தாக் கூட கை விட்றாதிங்க🖤 படம் முழுக்க ஒரு நொடி கூட தவிர்க்க முடியாது. கணவன் மனைவி கல்யாணமாகப் போகும் பசங்களோட சேர்ந்து பாருங்க,மிகச்சிறந்த பா(ட )டம்.
Irugapattru - 4.5/5
wife material 🤤❤️ pic.twitter.com/qASWz0EC9w
— 🧢 (@SabirJr17) November 14, 2023