ஒரு நிமிடம் பக்குனு ஆயிடுச்சு ஐசுமா.. அந்த போட்டோ பார்த்தவுடனே.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Isawarya nikil latest clicks

தமிழ் சினிமா இவங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் இவங்க தான் அடுத்த பெரிய ஹீரோயின்னா அவதாரம் எடுப்பாங்க. அதற்கான qualities எல்லாமே இவங்க கிட்ட இருக்கு. காமெடிய, action என எந்த ரோல் கொடுத்தாலும் பிரிச்சு மேயும் ஒரு நடிகை. இவங்களோட action அவதாரத்தை ஸ்பை படம் மூலம் உலகம் பார்க்க இருக்கிறது.

இவங்க இன்று ஒரு போட்டோ போட்டிருந்தாங்க, அதுவும் ஒரு ஹீரோவுடன். அந்த புகைப்படத்தை பார்த்தவுடனே டக்குனு அய்யய்யோ கமிட் ஆகிட்டாங்களோ என்று ஒரு பக்கம் பக் என்று இருந்தது. ஆனால் அவங்களோட கோஸ்டார் நிக்கில் பிறந்தநாளுக்கு ஒரு சூப்பரா விஷ் பண்ணிருக்காங்க. அவர் மீது எவ்வளவு அன்பு வெச்சிருக்காங்க என்று அதில் தெரிகிறது.

Isawarya nikil latest clicks

அவங்க போட்ட ட்வீட் உங்களுக்காக:

This lovely man puts me on a pedestal calling me “my heroine, my heroine”everywhere! Tollywood is new to me, it’s my debut.. the amount of love & respect he gave made me feel welcomed, I wil never forget that ♥️ Happy birthday @actor_Nikhil ♥️ I take utmost pride to have worked with you! Always a fan of you, for the person you are , for the kind heart you have ⭐️ Wishing you a blockbuster year 🫶🏼 #HappyBirthdayNikhil

Latest Photo:

Related Posts

View all