ஒரு கேசுவல் போட்டோல கூட இப்படி தீயா இருக்காங்க.. ஐஸ் மேனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

ஐஸ்வர்யா மேனன் இப்போ தமிழ் சினிமாவோட முக்கியமான கதாநாயகியா அவதாரம் எடுத்துட்டாங்க. சீரியல் முதல் சினிமா வரை. சின்ன வயசுல பட்ட கஷ்டத்திற்கு இப்போ பலன் கிடைச்சிருக்கு.

ரீசன்ட் வெளியான அருண்விஜய்யின் தமிழ்ராக்கர்ஸ் படத்தின் டீசருக்கு செம்ம response. இதுல இவங்க தான் லீட் கதாநாயகியா பண்றாங்க.

சமீபத்தில் வெளியான வேழம் படம் கூட ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு. ஒரே ஒரு பெரிய ஹீரோ கூட நடிச்சுட்டாங்கன்னா அவங்க range கண்டிப்பா மாறிடும். அதற்கான பாதை அருண் விஜய் கூட இருந்து ஆரம்பம்.

தெலுங்குல ஸ்பைன்னு ஒரு படம் வேற லைன்அப்ல இருக்கு.

தற்போது இவங்களோட casual போட்டோஷூட்ஸ் இணையத்தில் வைரல்.

ஒரு கேசுவல் போட்டோல கூட இப்படி தீயா இருக்காங்க.. ஐஸ் மேனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

ஒரு கேசுவல் போட்டோல கூட இப்படி தீயா இருக்காங்க.. ஐஸ் மேனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

ஒரு கேசுவல் போட்டோல கூட இப்படி தீயா இருக்காங்க.. ஐஸ் மேனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

ஒரு கேசுவல் போட்டோல கூட இப்படி தீயா இருக்காங்க.. ஐஸ் மேனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

ஒரு கேசுவல் போட்டோல கூட இப்படி தீயா இருக்காங்க.. ஐஸ் மேனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Related Posts

View all